Search Header Logo

Bible Quiz - Apr 2022

Authored by Hamsavardhini Gunaseelan

Religious Studies

6th Grade - Professional Development

Used 2+ times

Bible Quiz - Apr 2022
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Whoever Obeys His Command Will Come To No Harm, And The Wise _________Will Know The Proper Time And Procedure - Ecclesiastes 8 : 5

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் ________காலத்தையும் நியாயத்தையும் அறியும் - பிரசங்கி 8 : 5

Media Image
Media Image
Media Image
Media Image

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் __________ மிகுதி.

For There Is A Proper Time And Procedure For Every Matter, Though A Man's ___________Weighs Heavily Upon Him.

கவலை

worry

ஞானம்

Wisdom

சஞ்சலம்

misery

துக்கம்

mourning

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.

For There Is A Proper Time And Procedure For Every Matter, Though A Man's Misery Weighs Heavily Upon Him.

Ecclesiastes 8:5

பிரசங்கி 8 : 5

Ecclesiastes 8:6

பிரசங்கி 8 : 6

Ecclesiastes 6:8

பிரசங்கி 6 : 8

Ecclesiastes 5:8

பிரசங்கி 8 : 5

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

For the Lord, 1 day =

கர்த்தருக்கு ஒருநாள் =

1000 days/ நாள்

1000 years/ வருஷம்

100 years/ வருஷம்

10000 days/ நாள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

According to 2 Peter 3:9, What is the Lord not slow about?

2 பேதுரு 3:9 வசனத்தின்படி, தேவன் எதை குறித்து தாமதமாயிருக்கவில்லை?

His Judgement

நியாயத்தீர்ப்பு

His Blessings

ஆசீர்வாதம்

His Promises

வாக்குத்தத்தம்

His Second Coming

இரண்டாம் வருகை

6.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

Who is Blessed? Proverbs 3:13

யார் பாக்கியவான்? நீதிமொழிகள் 3:13

who finds wisdom

ஞானத்தைக் கண்டடைகிறவன்

who gains wisdom

ஞானத்தைச் சம்பாதிக்கிறவன்

who gains understanding

புத்தியைச் சம்பாதிக்கிறவன்

who finds understanding

புத்தியைக் கண்டடைகிறவன்

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சங்கீதம் 53 : 1

Psalms 53 : 1 - What are the things a fool does?

சங்கீதம் 53 : 1 - மதிகேடனின் செயல்கள் யாவை ?

has vile ways

அருவருப்பான அக்கிரமங்களை செய்கிறான்

is Corrupt

தன்னை கெடுத்து கொள்கிறான்

Says "There Is No God"

தேவன் இல்லை என்று சொல்லிக்கொள்ளுகிறான்

does good

நன்மை செய்கிறான்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?