Exam Preparation Game - Tamil

Exam Preparation Game - Tamil

6th Grade - University

12 Qs

quiz-placeholder

Similar activities

பொருத்தமான விடையைத் தெரிக 04

பொருத்தமான விடையைத் தெரிக 04

7th Grade

10 Qs

விளையாடலாம் வாங்க

விளையாடலாம் வாங்க

University

10 Qs

Module 4

Module 4

University

15 Qs

Exam Preparation Game - Tamil

Exam Preparation Game - Tamil

Assessment

Quiz

Professional Development

6th Grade - University

Easy

Created by

Play ToLearn

Used 8+ times

FREE Resource

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு தேர்வு எதை சோதிக்கின்றது?
ஒரு பாடத்தில் உங்களின் தயார் நிலை
உங்களை சோதிக்கின்றது
உங்கள் அறிவுத்திறனை சோதிக்கின்றது
உங்கள் இலக்கை அடைவதற்கான சாத்தியப்பாட்டினை சோதிக்கின்றது

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

நீங்கள் கற்கும் இடம் எவ்வாறு இருக்க வேண்டும்? (அனைத்து பொருத்தமான விடைகளும் தேர்ந்து எடுக்கவும் )

சுத்தமாகவும் ஒழுங்குமுறையுடனும் இருக்க வேண்டும்
நீண்ட நேரம் சௌகர்யமாக உட்காரும் விதத்தில் இருக்க வேண்டும்
நான் செய்ய வேண்டிய வேலைகளையும் ,எனக்கு இருக்கும் ஐயங்களையும் பட்டியலிட்டு பராமரிக்க ஓட்டும் குறிப்பெடு இருத்தல் வேண்டும்
கவனச்சிதறல் காரண ஊக்கிகள் இருக்க வேண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"எல்லோரும் சமமான திறன் படைத்தவர் அல்லர்" இவ்வாக்கித்திற்குரிய பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

இது முற்றிலும் உண்மை. இது என்னுள் மோசமான மனநிலையை உருவாக்குகின்றது.
இது முற்றிலும் தவறானது. எல்லோரும் சமத்திறனாளர்களே.
இது உண்மையே.ஆனால் கூட்டு முயற்சி இதை சீர் செய்யும்.
இது உண்மையே.இதற்கு நடைமுறை தீர்வுகள் இல்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு கேள்விக்கு நீங்கள் தவறாக பதிலளித்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
வினாத்தாள் அமைப்பாளரை குறை கூறுதல்
தன் மீதே பழி சுமத்திக்கொள்ளுதல்.
அதிகம் சிந்திக்காமல் அடுத்து செய்யவேண்டியதை கவனித்தல்
சரியாக விடை அளிக்க உதவக்கூடியனவற்றை கற்றுக்கொள்ளுதல்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேர்வில் தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வது?
தோல்வியை புறக்கணிப்பது
தோல்வியடைந்ததை பற்றி மீண்டும் மீண்டும் சிந்திப்பது.
அடுத்தவரோடு ஒப்பிடாமல் அடுத்து செய்யவேண்டிய <br />ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவது.
யாரையும் சந்திக்காமல்,பேசாமல் வீட்டிலேயே அடைபட்டுக்கொள்ளுதல் .

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாழ்வுமனப்பான்மையை எவ்வாறு போக்கவேண்டும்?

கவனத்தை திசை திருப்ப நகைச்சுவை காணொளிகளை காணுதல்.
தன்னம்பிக்கை மற்றும் நம்மிடம் உள்ளவற்றிற்கு நன்றியுணர்வோடு இருக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுதல்.
அதிகமாக உறங்குவது.
பிடித்த உணவை உட்கொள்வது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறந்த மனநிலையுடன் தேர்வு நேரத்தில் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

பிறரிடம் தொடர்பில் இருந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுதல்.
யாரையும் சந்திக்காமல், பேசாமல் வீட்டிலேயே இருப்பது
நம் விருப்பத்திற்கேற்ற உணவினையும்,நொறுக்குதீனிகளையும் உட்கொள்ளுதல்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?