
Fun Brain 1

Quiz
•
Professional Development
•
Professional Development
•
Easy
Ganesh TJ
Used 7+ times
FREE Resource
Student preview

14 questions
Show all answers
1.
OPEN ENDED QUESTION
45 sec • 1 pt
1) இது ஒரு சட்டப்படி குற்றம், ஆனால் குற்றவாளியை தண்டிக்க எவராலும் இயலாது? அது என்ன?
Evaluate responses using AI:
OFF
2.
OPEN ENDED QUESTION
45 sec • 1 pt
உங்கள் அலைபேசியில் உள்ள அனைத்து எங்களையும் பெருக்கினால் என்ன எண் கிடைக்கும்
Evaluate responses using AI:
OFF
3.
OPEN ENDED QUESTION
45 sec • 1 pt
ஒரு கைதியிடம், நீங்கள் பொய் சொன்னால் தூக்கிலிடப்படுவீர்கள், உண்மையை சொன்னால் சுடப்படுவீர்கள் என்று கூறுகிறார்கள். அந்த கைதி தன் உயிரை காப்பாற்ற என்ன சொல்ல வேண்டும்?
Evaluate responses using AI:
OFF
4.
OPEN ENDED QUESTION
45 sec • 1 pt
1) ஒரு வீட்டில்ஐந்து நபர் உள்ளனர், அதில் ஒருவர் துணி துவைக்கிறார் , ஒருவர் அலைபேசியில் பேசிக்கொண்டு உள்ளார், ஒருவர் செஸ் விளையாடுகிறார் , ஒருவர் சமையல் செய்கிறார், ஒருவர் தொலைகாட்சி பார்க்கிறார்... ஐந்தாவது நபர் என்ன செய்கிறார்?
Evaluate responses using AI:
OFF
5.
OPEN ENDED QUESTION
45 sec • 1 pt
என்னை சாப்பிடுவதற்காக வாங்குவார்கள்? ஆனால் என்னை சாப்பிடமாட்டார்கள். நான் யார்
Evaluate responses using AI:
OFF
6.
OPEN ENDED QUESTION
45 sec • 1 pt
1) 1=3, 2=3, 3=5, 4=4, 5=4 எனில் 6=?
Evaluate responses using AI:
OFF
7.
OPEN ENDED QUESTION
45 sec • 1 pt
1) எந்த மூன்று எண்களைகூட்டினாலும் பெருக்கினாலும் ஒரே எண் அதாவது ஒரே விடை கிடைக்கும்?
Evaluate responses using AI:
OFF
Create a free account and access millions of resources
Popular Resources on Wayground
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
10 questions
UPDATED FOREST Kindness 9-22

Lesson
•
9th - 12th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
US Constitution Quiz

Quiz
•
11th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade