Search Header Logo

12th history lesson 4

Authored by Gayathri Arya

History

12th Grade

12th history lesson 4
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

திலகர்

கோகலே

W.C பானர்ஜி

M.G ரானடே

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னாப்பிரிக்காவிலிருந்து

திரும்பியகாந்தியடிகள் தனது

வெற்றிகரமான முதலாவது

சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்

கேதா

தண்டி

சம்பரான்

பர்தோலி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன்

புறக்கணிக்கப்பட்டது?

சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன்

அந்தஸ்து வழங்குவது

குறித்தபரிந்துரை இல்லை.

சிறுபான்மையினருக்குப்

பாதுகாப்பு அளிக்கவில்லை.

அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.

அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக்

கொண்டிருக்கவில்லை.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

  

டிசம்பர் 31, 1929

மார்ச் 12, 1930

ஜனவரி 26, 1930

ஜனவரி 26, 1931

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1923இல் மோதிலால் நேரு

மற்றும் சி.ஆர். தாஸ்

-ஆல் தோற்றுவிக்கப்ப ட்டகட்சியின்பெயர்என்ன?

சுயராஜ்ய கட்சி

கதார் கட்சி

சுதந்திரா கட்சி

கம்யூனிஸ்ட் கட்சி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

(அ) நாமசூத்ரா இயக்கம்

– 1. வடமேற்குஇந்தியா

(ஆ) ஆதிதர்ம இயக்கம்

– 2. தென்னிந்தியா

(இ) சத்யசோதக் இயக்கம்

– 3. கிழக்கிந்தியா

(ஈ) திராவிட இயக்கம்

– 4. மேற்கு இந்தியா

3,1,4,2

2,1,4,3

1,2,3,4

3,4,1,2

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒத்துழையாமைஇயக்கத்தின்

பல்வேறு நிலைகளைக் கால

வரிசைப்படுத்துக.

(1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத

மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.

(2) நீதிமன்ற விசாரணை இன்றிஎவரையும்

சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.

(3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள்

ஒத்துழையாமை இயக்கத்தை

விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.

(4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ்

அரசாங்கத்துடன் ஒத்துழையாமை

என்ற காந்தியடிகளின்

முன்மொழிவைஏற்றுக் கொண்டது.

2,1,4,3

1,3,2,4

2,4,1,3

3,2,4,1

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?