
Creation
Authored by mary saranya
Other
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
What two things did God create in the beginning?
ஆதியில் ஆண்டவர் படைத்த இரண்டு விஷயங்கள் என்ன?
The light and the darkness
ஒளியும் இருளும்
The heavens and the earth
வானங்களும் பூமியும்
The land and the sea
நிலமும் கடலும்
The world and the stars
உலகம் மற்றும் நட்சத்திரங்கள்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
What was the Spirit of God doing initially before the 7 days of creation began?
சிருஷ்டிப்பின் 7 நாட்களுக்கு முன் தேவனுடைய ஆவியானவர் ஆரம்பத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் ?
Breathing life on the land
நிலத்தில் மேல் சுவாசத்தை ஊதினார்
Sweeping over the earth like a wind
காற்றை கொண்டு பூமியை சீர்படுத்தினார்
Speaking to the waters
தண்ணீருடன் பேசினார்
Hovering over the waters
ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
On the first day after God made the light, what two things did He
separate?
தேவன் ஒளியைப் படைத்த முதல் நாளில், அவர் என்ன இரண்டு விஷயங்களைப் பிரித்தார்?
Land and the sea
நிலம் மற்றும் கடல்
Light and darkness
ஒளியும் இருளும்
The sun and moon
சூரியனும் சந்திரனும்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
what was the first thing God created?
தேவன் முதலில் படைத்தது என்ன?
Water
தண்ணீர்
Land
நிலம்
Sky
வானம்
Light
வெளிச்சம்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
What did God named the gathered waters?
சேர்ந்த ஜலத்திற்குச் தேவன் என்ன பேரிட்டார்?
Rain
மழை
Well
கிணறு
lake
ஏரி
Sea
சமுத்திரம்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
What did God create on day 2?
2 ஆம் நாள் தேவன் என்ன படைத்தார்?
Light
வெளிச்சம்
Trees
மரம்
Sky
வானம்
animals
விலங்குகள்
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
After the waters were fashioned into seas, what appeared on the third day?
நீர் சமுத்திரமாக உருவான பிறகு, மூன்றாம் நாளில் தோன்றியது என்ன?
The birds and the fish
பறவைகள் மற்றும் மீன்
The mountains tops
மலைகள் உச்சி
The dry land
பூமி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?