Search Header Logo

Introduction to Computers

Authored by Kaneshalingam Pirasanna

Computers

Professional Development

Used 2+ times

Introduction to Computers
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 10 pts

முறைவழிப்படுத்தப்படாத சொற்கள், எண்கள், குறியீடுகள், எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

அறிவு (Knowledge)

தரவு (Data)

முறைவழியாக்கம் ( Process )

தகவல் ( Information)

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 10 pts

மேசை மேல் கணினி (Desktop) பின்வரும் எவ்வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது?

மீக்கணினி (Super Computer)

தலைமைக்கணினி (Mainframe Computer)

சிறு கணினி (Mini Computer)

நுண் கணினி (Micro Computer)

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 10 pts

உற்பத்திப் பொருட்களின் விபரங்களை பிரதி செய்வதற்கும், வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கருவி/கருவிகள் யாவை?

Fax, Telephone

Bar code Printer, Bar code Reader

Scanner, Printer

விசைப்பலகை (Keyboard), பிரதி எடுப்பான் (Printer)

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 10 pts

கணினியின் கட்டமைப்பில் (Computer Architecture) காணப்படும் பகுதிகள்?

A: மத்திய நிரற்படுத்தல் பகுதி (CPU)

B: நினைவகம் (Memory)

C: உள்ளீடு (Input), வெளியீடு (Output) சாதனங்கள்

A,C மட்டும்

A,B,C எல்லாம்

B,C மட்டும்

A,B மட்டும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 10 pts

USB தரிப்பிடத்துடன்(Port) இணைக்க முடியாத வன்பாகம் எது?

வருடி(Scanner)

சுட்டி(Mouse)

தெரிவிப்பி(Monitor)

விசைப்பலகை(keyboard)

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 10 pts

Read Only Memory(ROM) என்பது யாது?

Live ware

Utility Software

நிலைபொருள் (Firmware)

மென் பொருள் (Software)

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 10 pts

உலகளாவிய வலை என்பது

WAN

MAN

WWW

LAN

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?