
2NA_வாசித்தல் வினாடி வினா 1_மரபுத்தொடர் (2B புத்தகம்)
Authored by QSS Teacher
World Languages
8th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
குமார் உள்நாட்டில் மட்டுமே வேலை பார்க்க விரும்பினான். அதனால் வெளிநாடுகளில் கிடைத்த ஒருசில வேலை வாய்ப்புகளை எல்லாம் ________ வந்தான்.
தட்டிக்கொடுத்து
தட்டிப்பறித்து
தட்டிக்கேட்டு
தட்டிக்கழித்து
2.
FILL IN THE BLANK QUESTION
2 mins • 5 pts
தட்டிக்கழித்தல் என்பது நமக்கு வரும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தாமல் அவற்றை _________ என்று ஒதுக்குவதாகும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
ஒருவரின் பொருளையோ அல்லது வாய்ப்பையோ மற்றொருவர் அநீதியான (முறையற்ற) வழியில் அபகரிப்பது __________ எனப்படும்.
தட்டிப்பறித்தல்
தட்டிக்கொடுத்தல்
தட்டிக்கேட்டல்
தட்டிக்கழித்தல்
4.
FILL IN THE BLANK QUESTION
2 mins • 5 pts
தவறு செய்பவர்களைத் துணிச்சலாகக் கண்டிப்பது _________ எனப்படும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தாலும், சாதாரண நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான் அமரன்.அவனது சாதனையை அறிந்த வகுப்பு ஆசிரியர் அவனை _________.
தட்டிப்பறித்தார்
தட்டிக்கேட்டார்
தட்டிக்கொடுத்தார்
தட்டிக்கழித்தார்
6.
FILL IN THE BLANK QUESTION
2 mins • 5 pts
தட்டிக்கொடுத்தல் என்பது ஒருவரை உற்சாகப்படுத்துவது அல்லது ____________ ஆகும்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
பள்ளிக்குப் போகும்போது தன் தம்பி ரகுவைக் கேலி செய்த மாணவர்களை அண்ணன் பரத் ____________.
தட்டிப்பறித்தான்
தட்டிக்கேட்டான்
தட்டிக்கொடுத்தான்
தட்டிக்கழித்தான்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?