
இலக்கியம் - உவமைத்தொடர் படிவம் 4
Authored by GUNASEGARAN Moe
Other
10th Grade - Professional Development
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
16 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
கணவனை இழந்து குழந்தைகளோடு தவித்துக்கொண்டிருக்கும் வானதிக்குக் கடன்காரர்களின் தொல்லை ________ மேலும் வேதனையைத் தந்தது.
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
நீர் மேல் எழுத்துப் போல
இருதலைக் கொள்ளி எறும்பு போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
குடிகாரர்களின் பேச்சு _____________ பேசிய மாத்திரத்திலேயே நீர்த்துப் போகும்.
நீர்மேல் எழுத்துப் போல
இருதலைக் கொள்ளி எறும்பு போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
அந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்களை அளவுக்கு அதிகமாக வேலைகளைக் கொடுத்து ___________________ பிழிந்து எடுத்துவிடுவார்கள்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
நீர்மேல் எழுத்து போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
மக்களவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையிலான வாக்குவாதத்தில் எந்தப் பக்கமும் சாரமுடியாமல் அவைத்தலைவரின் நிலை ___________________ ஆனது.
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
நீர்மேல் எழுத்துப் போல
இருதலைக் கொள்ளி எறும்பு போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
நல்ல முறையில் நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த அக்கூட்டணியில் தலைவர்கள் சிலரின் போக்கால் ______________________ மெல்ல மெல்ல அதன் செல்வாக்கை இழக்கச் செய்தது.
நீர்மேல் எழுத்துப் போல
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
நிலையாமை
இப்பொருளைக் கொண்ட உவமைத்தொடர் யாது?
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
நீர்மேல் எழுத்துப் போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்
இந்தப் பொருளைக் கொண்டுள்ள உவமைத்தொடர் யாது?
நீர்மேல் எழுத்துப் போல
வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியது போல
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?