
Numbers 10-12
Authored by Sheela Narasimhan
Religious Studies
5th Grade - Professional Development
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
For what purpose were the trumpets to be sounded?
எதற்காக பூரிகைகள் முழங்க வேண்டும்?
For their solemn days
அவர்களின் புனிதமான நாட்களுக்கு
When they moved
அவர்கள் பிரயாணம்பண்ணின போது
When they went to war
அவர்கள் போருக்குச் சென்றபோது
All of the above
மேலே உள்ள அனைத்தும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
The two trumpets were to be made from a single piece of silver
இரண்டு பூரிகைகளும் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்பட வேண்டும்
Yes
ஆ ம்
No
இல்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
When the Israelites moved which tribe went first?
இஸ்ரவேலர்கள் இடம் பெயர்ந்த போது எந்த கோத்திரம் முதலில் சென்றது?
Benjamin
பென்யமீன்
Judah
யூதா
Ephraim
எப்பிராயீம்
Rueben
ரூபன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
When was the manna provided?
மன்னா எப்போது வழங்கப்பட்டது?
At noon
மதியம்
In the morning
காலை பொழுதில்
When the dew fell in the night
இரவிலே பனிபெய்யும்போது,
All the above
மேலே உள்ள அனைத்தும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
On how many men did God put His Spirit on to help Moses carry the burden of the people?
மக்களின் பாரத்தை சுமக்க மோசேக்கு உதவி செய்ய தேவன் எத்தனை மனிதர்கள் மீது தம் ஆவியை வைத்தார்?
Seven
ஏழு
Twenty-four
இருபத்து நான்கு
Seventy
எழுபது
None of the above
மேலே எதுவும் இல்லை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
What did the Lord send while the meat was still between their teeth?
இறைச்சி அவர்கள் பற்களுக்கு நடுவே இருக்கையில் கர்த்தர் எதை அனுப்பினார்?
A very great plague
மகா பெரிய வாதை
Fire
நெருப்பு
Hail
ஆலங்கட்டி
Lightening
மின்னல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
What brought the quails from the sea?
கடலில் இருந்து காடைகளை கொண்டு வந்தது எது?
Wind
காற்று
Sea waves
கடல் அலைகள்
God's word
கடவுளின் வார்த்தை
None of the above
மேலே எதுவும் இல்லை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?