
Exodus 39
Authored by Vidhya Vinoth
Religious Studies
3rd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
30 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 5 pts
ஏபோத்தை எதினால் செய்தார்கள்?
பொன்னினாலும்
இளநீலநூலாலும்
இரத்தாம்பரநூலாலும்
சிவப்புநூலாலும்
திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும்
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 5 pts
பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் எதினால் செய்தார்கள்?
பொன்னினாலும்
இளநீலநூலாலும்
இரத்தாம்பரநூலாலும்
சிவப்புநூலாலும்
திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும்
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 5 pts
பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து ________ நெய்யும்படிக்கு, ________ அடித்து, அவைகளை _______ பண்ணினார்கள்.
தகடாய்
விசித்திரவேலையாய்
மெல்லிய தகடுகளாய்
சரிகைகளாக
உண்டு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
எதின்மேலுள்ள இரண்டு முனைகளையும் சேர்த்து ஒன்றாய் இணைக்கப்படவேண்டும் ?
இரண்டு தோள்களின்
தோள்கள்
மார்ப்பதக்கத்தின்
ஏபோத்தின்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
விசித்திரமான கச்சை எதின்மேலிருக்கும்?
மார்ப்பதக்கம்
கச்சை
பரிசுத்த வஸ்திரம்
ஏபோத்
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 5 pts
ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டது எது ?
மார்ப்பதக்கம்
கச்சை
பரிசுத்த வஸ்திரம்
ஏபோத்
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 5 pts
கோமேதகக் கற்கள் :
இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலை வெட்டினது
பொன் குவளைகளில் பதித்தது
ஞாபகக்குறிக் கற்கள்
ஏபோத்துத் தோள்களின்மேல் வைக்கப்பட்டது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?