
+2 HISTORY LESSON 6
Authored by MANIKANDAN H R
History
12th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முகலாயர் காலத்தில்
அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக
விளங்கியது எது?
உருது
இந்தி
மராத்தி
பாரசீகம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற
முதல் இந்தியர் ________
ரஹமத்துல்லா சயானி
சர் சையது அகமது கான்
சையது அமீர் அலி
பஃருதீன் தயாப்ஜி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை
இஸ்லாமிய தொழில்வல்லுநர்
குழுக்களிடையே ஐயங்களை
ஏற்படுத்தியது.
காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக –
அரபி எழுத்து முறைக்குப் பதிலாக
இந்தியைக் கொண்டு வந்தது.
கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று தவறு காரணம் சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரு நாடு கொள்கையை முதன்முதலில்
கொண்டு வந்தவர் ________
இராஜாஜி
ராம்சே மெக்டொனால்டு
முகமது இக்பால்
சர் வாசிர் ஹசன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை
முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது
22 டிசம்பர், 1940
5 பிப்ரவரி, 1939
23 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்
(ஆ) சையது அகமது கான்- 2. தயானந்த சரஸ்வதி
(இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை
(ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்
3142
1234
4321
2341
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத்
தேர்வு செய்க.
(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த
சர் சையது அகமது கான் தொடக்கத்தில்
காங்கிரசை ஆதரித்தார்.
(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து
சபையானது இந்துமத வகுப்புவாத
அரசியலுக்கு அடித்தளமிட்டது.
கூற்று (i) மற்றும் (ii) சரி
கூற்று (i) சரி (ii) தவறு
கூற்று (i) தவறு (ii) சரி
கூற்று (i) மற்றும் (ii) தவறு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?