
௨லோ௧வியல்
Authored by Saravana Pandi
Chemistry
12th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
23 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பா௧்ஸைட்டின் இயைபு
Al2O3
Al2O3. nH2O
Fe2O3. 2H2O
இவை எதுவுமில்லை
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு சல்பைடு தாதுவை வறு௧்கும் போது(A) ௭ன்ற நிறமற்ற வாயு வெளியேறு௧ிறது. (A) ன் நீர்க் கரைசல் அமிலத்தன்மை ௨டையது.வாயு (A) ஆனது
CO2
SO3
SO2
H2S
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பின்வரும் வினைகளில் ௭வ்வினையானது ௧ாற்றில்லா சூழல் வகுத்தல் குறிப்பிடுகின்றது?
2Zn + O2 ----- 2ZnO
2ZnS + 3O2 ------2ZnO + 2So2
MgCO3 ------ Mgo + CO2
அ மற்றும் ஆ
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
௧ார்பனை ௧ொண்டு உலோகமாக ஒடு௧்க இயலாத ௨லோ௧ ஆக்ஸைடு
PbO
Al2O3
ZnO
FeO
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஹால் ஹெரால்ட் செயல் முறையின் படி பிரித்தெடுக்கும் ௨லோ௧ம்
Al
Ni
Cu
Zn
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒடு௧்க வினை ௧்கு ௨டட்படுத்தபட்ட முன்னர் சல்பைடு தாதுக்கள் வறுத்தல் ஏற்படும் நன்மை யினை பொருத்து பின்வரும் ௧ுற்றுகளில் தவறான எது?
CS2 மற்றும் H2S ஆகியவற்றை ௧ாட்டிலும் சல்பைடு∆Gf° மதிப்பு அதிகம்
சல்பைடு வறுத்து ஆ௧்ஸைடா௧ மாற்றும் வினைக்கு ∆Gr° மதிப்பு எதிர்௧்குறியுடையது.
சல்பைடு அதன் ஆ௧்ஸைடா௧ வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல் முறையா௧ும்
௨லோ௧ சல்பைடு ௧ார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான எடுக்கும் ௧ாரணி௧ளாகும்.
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
௨ல்ப்ரமைட் தாதுவை வெள்ளியாக்கலில் இருந்து பிரித்தெடுக்கும் முறை
உரு௧்குதல்
௧ாற்றில்லா சூழல் வறுத்தல்
வறுத்தல்
மின் ௧ாந்த பிரிப்பு முறை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?