
P- தொகுதி தனிமங்கள்-2
Authored by Saravana Pandi
Chemistry
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
18 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?
அ) நெஸ்லர் காரணி
ஆ) IVம் த�ொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
இ) IIIம் த�ொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
ஈ) டாலன்ஸ் வினைப்பொரு
அ) நெஸ்லர் காரணி
ஆ) IVம் த�ொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
இ) IIIம் த�ொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு
ஈ) டாலன்ஸ் வினைப்பொருள்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
2. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?
அ) குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம்
ஆ) ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது
இ) d-ஆர்ப்பிட்டல்கள் உள்ளன
ஈ) தன்னுடன் pπ-pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
3. தனிம வரிசை அட்டவணையில், 15ம் த�ொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின்
எலக்ட்ரான் அமைப்பு
அ) 1s2 2s2 2p4
ஆ) 1s2 2s2 2p3
இ) 1s2 2s2 2p6
3s2 3p2
ஈ) 1s2 2s2 2p6
3s2 3p3
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
4. (A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து
அருவருக்கத்தக்க மணமுடைய வாயு (B)ஐத் தருகிறது. (B) யானது காற்றில்
தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B)
முறையே
அ) P4
(சிவப்பு) மற்றும் PH3)
ஆ) P4
(வெண்மை) மற்றும் PH3
இ) S8 மற்றும் H2
S
ஈ) P4
(வெண்மை) மற்றும் H2
S
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
5. PCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது
அ) H3
PO3
ஆ) PH3
இ) H3
PO4
ஈ) POCl3
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
6. P4O6 ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது
அ) H3
PO3
ஆ) H4
P2
O7
இ) HPO3
ஈ) H3
PO4
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
7. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்
அ) 4
ஆ) 2
இ) 3
ஈ) 5
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?