Tamil 10

Tamil 10

Assessment

Quiz

Arts

10th Grade

Practice Problem

Medium

Created by

RAMJI CHANDRU

Used 7+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

உனது அருளே பார்ப்பன் அடியேனே யாரிடம் யார் கூறியது

குலசேகராழ்வார் இடம் இறைவன்

இறைவனிடம் குலசேகராழ்வார்

மருத்துவரிடம் நோயாளி

நோயாளியிடம் மருத்துவர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க

தலைப்பு:செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள்:கண்காணிப்பு கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.திறன்பேசியின் உள்ள வரை படம் போக்குவரத்திற்கு சுருக்கமான வழியை காண்பிப்பது .

தலைப்புக்கு பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

குறிப்புகளுக்கு தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

தலைப்புக்கு தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன

குறிப்புகளுக்கு பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

பரிபாடல் அடியில்" விசும்பும் இசையும் "என்னும் தொடர் எதனை குறிக்கிறது .

வானத்தையும் பாட்டையும்

வானத்தையும் புகழையும்

வானத்தையும் பூமியையும்

வானத்தையும் பேரொளியையும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்து பாடுகிறார். பூனையார் பால் சோற்றை கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே

மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

இடவழுவமைதி, மரபு வழுவமைதி

பால் வழுவமைதி, திணை வழுவமைதி

காலவழுவமைதி, இட வழுவமைதி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

துலா

சீலா

குலா

இலா

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

தென்னை மரங்கள் நிறைந்த பகுதியை குறிப்பிடும் வழாநிலை

தென்னந் தோட்டம்

தென்னஞ்சோலை

தென்னந்தோப்பு

தென்னாங்காடு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

திணை வழுவமைதி

இந்தப் பாப்பா தூங்க மாட்டாள் என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது

இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது

வாடா செல்லம் என்று தாய் மகளை அழைப்பது

என் தங்கை வந்தால் என்று பசுவை குறிப்பது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?