Search Header Logo

P6 Revision 2

Authored by Aishwarya durga

World Languages

6th Grade

Used 3+ times

P6 Revision 2
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

தேசிய தினத்தன்று வண்ண வண்ண _________________ வேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. அவை பெரியவர்களையும் சிறுவர்களையும் வெகுவாகக் கவர்ந்தன

வான
வாண

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

அண்டை நாட்டில் வழிப்பறிக்கொள்ளைகள் அதிகரித்துள்ளன. இப்பிரச்சனையை _________________ அந்நாட்டின் அரசாங்கம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஒலிக்க
ஒழிக்க

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

சரவணன் தோட்டத்தில் உலாவியபோது, ஒரு _________________ அவன் கையைக் கொட்டிவிட்டது. அதனால் அவனது கை வீங்கியது.

குளவி
குழவி

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தில் பழங்காலத்துக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் _________________ வடிவங்கள் தமிழ் எழுத்துகள் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

பொரிக்கப்பட்டுள்ள
பொறிக்கப்பட்டுள்ள

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

என் தாயாருக்கு நாற்பது வயதாகிவிட்டது. அவருடைய தலையில் ஆங்காங்கே _____________ முடியைக் காணலாம்.

நரை
நறை

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

செல்வி கூடையில் வாங்கி வந்த அரிசி கைதவறிக் கீழே கொட்டியது. அவள் அதை_______________கூடையில் வைத்தாள்.

அல்லி
அள்ளி

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

மூதாட்டி பேருந்திலிருந்து இறங்கியபோது வழுக்கிக் கீழே விழுந்தார். அவரைச் சோதித்த மருத்துவர் அவருடைய _______________முறிந்திருப்பதாகக் கூறினார்.

விலா
விழா

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?