கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து கீழ்க்காணும் வினாக்களேக்கு விடையளிக்கவும்.
i) A , B , C , D , E என்ற ஐந்து நண்பர்கள் ஒரே திசையை நோக்கி நிற்கிறார்கள்.
ii ) அவர்கள் A , B , C , D , E என்ற வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
iii ) A மற்றும் E இக்கு நடுவில் B உள்ளார்.
iv ) C என்பவர் E இன் வலது புறத்தில் உள்ளார்.
v ) D என்பவர் A இன் இடது புறத்தில் உள்ளார்.
ஐவரின் நிற்கும் வரிசை :