Search Header Logo

Grammar- Mozli ,

Authored by P Narmatha

World Languages, Other

6th Grade

Used 7+ times

Grammar- Mozli ,
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சொல் என்பதன் வேறு பெயர்கள்  ___________.

மொழி

பதம்

கிழவி

கிளவி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒகரவரிசையில் _______  மட்டும் சொல்லின் இறுதியில் வரும்.

கொ

யொ

நொ

போ

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________யில் மட்டுமே உயிர் எழுத்துக்கள் சொல்லின் இடையில் வரும்.

அளபெடை

இலக்கணம்

உயிர்மெய்

க வரிசை

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

 __________சொல்லின் இறுதியில் வராது.

ஆய்த எழுத்து

உயிர்

மெய்

உயிர்மெய்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

___________  ஆகிய வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

ப,உ,ஐ,உ,வ,க

க,ச,த,ந,ப,ம

இ,க,ம,எ,ற,ள

ம,உ,ள,எ,வ,ப

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மருந்து என்ற சொல்லின் பொருள் __________.

ஐயம்

ஆய்வு

ஔடதம்

ஓய்வு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தம்மை ஒத்த அ லைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் _________.

நெல்லை சு.முத்து

திண்டுக்கல் சு.முத்து

தேனி சு.முத்து

சென்னை

சு.முத்து

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?