சமய இலக்கியம் ( சைவம் )

சமய இலக்கியம் ( சைவம் )

University

5 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் அறிவு

தமிழ் அறிவு

10th Grade - Professional Development

10 Qs

Multiple choice (Tamil)

Multiple choice (Tamil)

University

5 Qs

சமய இலக்கியம் ( சைவம் )

சமய இலக்கியம் ( சைவம் )

Assessment

Quiz

World Languages

University

Practice Problem

Easy

Created by

Thanga Maragatham

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 20 pts

சமய இலக்கியம்

1. சைவத்திருமுறைகள்

(அ) 18

(ஆ) 96

(இ) 12

(ஈ) 10

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 20 pts

2. காழி வள்ளல் என்ற பெயருடையவர்

(அ) திருமூலர்

(ஆ) திருஞானசம்பந்தர்

(இ) சேக்கிழார்

(ஈ) மாணிக்கவாசகர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 20 pts

3. சைவத்திருமுறைகளைத் தொகுத்தவர்

(அ) நம்பியாண்டார்நம்பி

(ஆ) திருநாவுக்கரசர்

(இ) சேக்கிழார்

ஈ)சுந்தரமூர்த்தி நாயனார

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 20 pts

4. உழவாரப்படை ஏந்தியவர்

(அ) சுந்தரர்

(ஆ) திருநாவுக்கரசர்

(இ) நம்பியாண்டார் நம்பி

ஈ) சேரமான்பெருமாள் நாயனார்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 20 pts

5. மாணிக்கவாசகர் ஞானம் பெற்ற தலம்

(அ) திருப்பெருந்துறை

(ஆ) திருவாரூர்

(இ) சீர்காழி

(ஈ) திருவதிகை.