Search Header Logo

sec 3 idioms and phrases

Authored by Ammani Ilango

Arts

9th Grade

sec 3 idioms and phrases
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1) மருது தன் குடும்பத்தை அழித்த மாயாண்டியை _________ துடித்தான்.

வஞ்சம் தீர்க்க

விட்டுக்கொடுக்க

கக்க வைக்க

பழிவாங்க

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2) விமானத்தில் தனியாகப் பயணம் செய்த குமார் பொழுது போகாததால் தம் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தவரிடம் _________.

கழித்துக் கட்டினார்

பேச்சுக்கொடுத்தார்

கையைக் கடித்தார்

காது குத்தினார்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3) ஒரு தகவலைப் பற்றி _____________ தெரிந்துகொண்டு அதைப் பற்றி விமர்சனம் செய்வது முறையன்று.

அரை குறையாய்

உதட்டளவாய்

முழுமை பெறாததாய்

ஓட்டைக்கையாய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4) _____________ இருந்த பல ஆடவர்கள் ஆணழகர் போட்டியில் கலந்துகொண்டனர்.

கம்பீரமாக

வாட்ட சாட்டமாக

ஏட்டிக்குப் போட்டியாக

விருப்பு வெறுப்பாக

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5) திரு சுந்தரம் பணத்தை __________ தம் மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்தினார்.

தப்பும் தவறுமாக

இழுத்தடித்து

இடங்கொடுத்து

அள்ளியிறைத்து

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறர் ஒரு கருத்தை ச் சொல்லும்போது அதை நாம் ___________நம்பக்கூடாது.

ஓட்டை வாயனாக

ஏட்டிக்குப் போட்டியாக

ஒட்டமும் நடையுமாக

கண்மூடித்தனமாக

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தகாத செயல்களில் ஈடுபட்ட மகனைப் பெற்றோர் __________

சிட்டாய்ப் பறந்தனர்

கை கொடுத்தனர்

கை கழுவினர்

செவி சாய்த்தனர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?