செல் உயிரியல்

செல் உயிரியல்

8th Grade

30 Qs

quiz-placeholder

Similar activities

அறிவியல் தாள் 1

அறிவியல் தாள் 1

2nd - 12th Grade

31 Qs

பருப்பொருள்

பருப்பொருள்

1st - 12th Grade

26 Qs

செல் உயிரியல்

செல் உயிரியல்

Assessment

Quiz

Science

8th Grade

Hard

Created by

jeeva smart

Used 1+ times

FREE Resource

30 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செல்லின் மூளையாக செயல்படுவது______

செல் சுவர்

மைட்டோகாண்ட்ரியா

உட்கரு

ரிபோசம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாவர செல்லில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றும் நுண்ணுறுப்பு________

மைட்டோகாண்ட்ரியா

ரைபோசம்

பசுங்கணிகம்

லைசோசோம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒப்புமை தருக.

பருப்பொருள்:_______

உயிரி: செல்

அணு

மூலக்கூறு

திசு

மைட்டோகாண்ட்ரியா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாவர செல், விலங்கு செல் என்ற அடிப்படையில் தனித்த ஒன்றினை கண்டுபிடி

செல் சுவர்

பசுங்கணிகம்

சென்ட்ரியோல்

பெரிய குமிழ்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

A: செல்சுவர் செல்லுலோஸ் என்ற பொருளால் ஆனது.

R: பிளாஸ்மாடெஸ்மாட்டா என்ற சிறிய துளையின் மூலம் ஒரு செல் அருகில் உள்ள செல்லோடு இணைந்து கொள்கிறது.

A R இரண்டும் சரி

A சரி R தவறு

A தவறு R சரி

A B இரண்டும் தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செல்லின் அளவை குறிக்கும் குறியீடு______

சென்டி மீட்டர்

மில்லி மீட்டர்

மைக்ரோ மீட்டர்

மீட்டர்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித உடலில் மிக நீளமான செல்_____

நரம்பு செல்

எலும்பு செல்

தசை செல்

புறத்தோல் செல்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?