Search Header Logo

புள்ளியியலும் நிகழ்தகவும்

Authored by thaniarasan dhamodharan

Mathematics

10th Grade

Used 6+ times

புள்ளியியலும் நிகழ்தகவும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?

வீச்சு

திட்டவிலக்கம்

கூட்டுச் சராசரி

விலக்க வர்க்கச் சராசரி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

8, 8, 8, . . . ,88,\ 8,\ 8,\ .\ .\ .\ ,8 ஆகிய தரவின் வீச்சு

0

1

8

3

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது _____.

எப்பொழுதும் மிகை எண்

எப்பொழுதும் குறை எண்

பூச்சியம்

பூச்சியமற்ற முழுக்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், தரவுகளின் வர்க்கங்களின் கூடுதலானது

40000

160900

160000

30000

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது

32.25

44.25

33.25

30

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது

3

15

5

225

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

x, y, z x,\ y,\ z\ ஆகியவற்றின் திட்டவிலக்கம் pp -எனில், 3x+5, 3y+5, 3z+53x+5,\ 3y+5,\ 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது

3p+53p+5

3p3p

p+5p+5

9p+159p+15

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?