Search Header Logo

TNTET-Tamil Paper 2 PART 4

Authored by English Class

Education

Professional Development

Used 3+ times

TNTET-Tamil Paper 2 PART 4
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

50 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதை படைக்காதவர் யார்?

 

எஸ். வைத்தீஸ்வரன்

தருமு சிவராமு

க.நா.சுப்பிரமணி

சி.சு. செல்லப்பா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"விளரி யாழ்" எத்திணைக்குரிய கருப்பொருள் ஆகும்?

நெய்தல்

குறிஞ்சி

பாலை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்கண்ட எந்த நூலில் இடையிடையே "தேவாரம்" என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையக் கொண்டது?

இரட்சணிய யாத்திரிகம்

போற்றித் திருவகவல்

இரட்சணியக் குறள்

இரட்சணிய மனோகரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

சொற்பொருள் பின்வருநிலையணி

வேற்றுமையணி

பிறிது மொழிதல் அணி

சொல்பின்வருநிலையணி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நபிகள் நாயகத்தின திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

சீதக்காதி

பனு அகமது மரைக்காயர்

உமறுப்புலவர்

செய்கு அப்துல் காதிறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்துக:

 

a) தாங்குறூஉம் -1 ஒருபொருட்பன்மொழி

 

b) வல்விரைந்து -2 இன்னிசையளபெடை

 

c) ஓரீஇ   -3 உரிச்சொற்றொடர்

 

a) மல்லல் மதுரை -4 சொல்லிசை அளபெடை

code: 3 2 4 1

code: 2 1 4 3

code: 1 2 3 4

code: 1 4 3 2

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சடகோபன் என்ற பட்டப்பெயரால்

சிறப்பிக்கப்படும் ஆழ்வார்?

குலசேகராழ்வார்

பெரியாழ்வார்

நம்மாழ்வார்

பொய்கையாழ்வார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?