Search Header Logo

வடிவியல்

Authored by thaniarasan dhamodharan

Mathematics

10th Grade

Used 11+ times

வடிவியல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ABDE=BCFD\frac{AB}{DE}=\frac{BC}{FD} எனில், ABCABC மற்றும் EDFEDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

∠B=∠E\angle B=\angle E

∠A=∠D\angle A=\angle D

∠B=∠D\angle B=\angle D

∠A=∠F\angle A=\angle F

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ΔLMN\Delta LMN ∠L=60°,∠M=50°\angle L=60\degree,\angle M=50\degree மேலும், ΔLMN∼ΔPQR\Delta LMN\sim\Delta PQR எனில், ∠R \angle R\ -யின் மதிப்பு

40°40\degree

70°70\degree

30°30\degree

110°110\degree

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இருசமபக்க முக்கோணம் ΔABC\Delta ABC யில் ∠C=90°\angle C=90\degree மற்றும் AC=5 செ.மீ,AC=5\ செ.மீ, எனில் ABAB ஆனது

2.5 செ .மீ

5 செ .மீ

10 செ .மீ

525\sqrt[]{2} செ .மீ

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கொடுக்கப்பட்ட படத்தில் ST∥QRST\parallel QR , PS=2செ.மீPS=2செ.மீ மற்றும் SQ=3செ.மீ.SQ=3செ.மீ. எனில்,

ΔPQR\Delta PQR -யின் பரப்பளவுக்கும் ΔPST\Delta PST -யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்

25 : 4

25 : 7

25 : 11

25 : 13

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC\Delta ABC மற்றும்

ΔPQR\Delta PQR -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ

ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம்

6 23செ.மீ6\ \frac{2}{3}செ.மீ

10 63 செ.மீ\frac{10\ \sqrt[]{6}}{3}\ செ.மீ

66 23செ.மீ66\ \frac{2}{3}செ.மீ

15 செ.மீ15\ செ.மீ

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Δ ABC\Delta\ ABC -யில் DE∥BCDE\parallel BC . AB=3.6செ.மீ,AC=2.4செ.மீAB=3.6செ.மீ,AC=2.4செ.மீ மற்றும் AD=2.1செ.மீAD=2.1செ.மீ

எனில், AEAE -யின் நீளம்

1.4செ.மீ1.4செ.மீ

1.8 செ .மீ

1.2 செ.மீ1.2\ செ.மீ

1.05 செ.மீ1.05\ செ.மீ

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Δ ABC\Delta\ ABC -யில் ADAD ஆனது, Δ BAC\Delta\ BAC -யின் இருசமவெட்டி. AB=8செ.மீ, BD=6செ.மீAB=8செ.மீ,\ BD=6செ.மீ

மற்றும் DC=3செ.மீDC=3செ.மீ எனில், பக்கம் ACAC -யின் நீளம்

6 செ.மீ6\ செ.மீ

4 செ.மீ4\ செ.மீ

3 செ.மீ3\ செ.மீ

8 செ.மீ8\ செ.மீ

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?