
அழகர் கிள்ளை விடு தூது
Authored by S Arivazhagan
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குருகூர் என்று அழைக்கப்படும் ஊர் எது?
ஆழ்வார் திருநகரி
திருவாரூர்
காஞ்சி
மதுரை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அரி என்று அழைக்கப்படும் தெய்வம் எது?
சிவன்
திருமால்
முருகன்
நான்முகன்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கார்கொண்ட மேனிக் கொண்டவன் யார்?
இந்திரன்
மன்மதன்
திருமால்
ஈசன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருமாலுக்கும் கிளிக்கும் உரிய பெயர் யாது?
அரன்
ஹரிஹரன்
சுதன்
அரி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஐந்து மலரம் புகளை உடையவன் யார்?
இராமன்
அர்ஜினன்
மன்மதன்
விஜயன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?