Search Header Logo

எழுவாய் பயனிலை

Authored by Murali Vemala

Other

1st Grade

Used 1+ times

எழுவாய் பயனிலை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரன் பேருந்தில் ஏறினான்.

இதில் பயனிலை எது?

குமரன்

பேருந்தில்

ஏறினான்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குமரன் பேருந்தில் ஏறினான்.

இதில் எழுவாய் எது?

குமரன்

பேருந்தில்

ஏறினான்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மாணவர்கள் தேசியப் பண்ணைப் பற்றோடு பாடினர்.

இதில் எழுவாய் எது?

மாணவர்கள்

தேசியப் பண்ணைப்

பாடினர்

பற்றோடு

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பிழைகளைத் திருத்திக்கொள்ளும் வழிகளை ஆசிரியர் விளக்கிச் சொன்னார்.

இதில் எது எழுவாய் & பயனிலை?

எழுவாய் = பிழைகளை

பயனிலை = சொன்னார்.

எழுவாய் = வழிகளை

பயனிலை = விளக்கிச் சொன்னார்.

எழுவாய் = ஆசிரியர்

பயனிலை = சொன்னார்.

எழுவாய் = பிழைகளை

பயனிலை = ஆசிரியர்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அவன் தினமும் அகராதியில் இரண்டு சொற்களைப் படித்துப் பொருளறிந்தான்.

இதில் எது எழுவாய் & பயனிலை?

எழுவாய் = அவன்

பயனிலை = அகராதியில் .

எழுவாய் = அவன்

பயனிலை = பொருளறிந்தான்.

எழுவாய் = அவன்

பயனிலை = அகராதி.

எழுவாய் = அவன்

பயனிலை = சொற்கள்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சற்று முன் நான் ஒரு தொழில் முனைவரின் பேட்டியைப் படித்தேன்.

இதில் செயப்படுபொருள் எது ?

நான்

படித்தேன்

முனைவரின்

பேட்டியைப்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?