P5FTL மூவிடம்

P5FTL மூவிடம்

Assessment

Quiz

World Languages

5th Grade

Easy

Created by

santhi chandrasaharan

Used 8+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நானும் பாலாவும் கடற்கரையில் மணல்வீடு ________.

கட்டினோம்

கட்டினேன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_________ நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்ந்தீர்கள்.

நாங்கள்

நீங்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நான் என் தம்பியுடன் பூங்காவில் மிதிவண்டி _______.

ஓட்டினோம்

ஓட்டினேன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீங்கள் உங்கள் நண்பரைக் காண ________.

செல்வீர்கள்

செல்வாய்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாணவர்கள் ஓவியப் போட்டியில் பரிசு __________.

பெற்றான்

பெற்றனர்