
நாலடியார்
Authored by Kumar A
Mathematics
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)ஒருவர் நம்மை கோபப்படுத்தினாலும் கோபப்படாமல் இருப்பதினால் ஏற்படுவது என்ன?
அ) நன்மை
ஆ) தீமை
இ) சினம்
ஈ) பகை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)இழிந்தோர் திட்டும் இழி மொழிகளுக்கு பதில் ஏதும் கூறாது இருப்பவர் யார்?
அ) தாழ்ந்தோர்
ஆ) உயர்ந்தோர்
இ) நண்பர்
ஈ) பகைவர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)நாலடியாரில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து உள்ள மொத்தப் பாடல்கள் எத்தனை?
அ) 400
ஆ) 402
இ) 301
ஈ) 401
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)ஒருவர் சுடுசொல்லை வீசியபோதும் பதிலுக்கு எந்த சுடு சொல்லையும் வீசாதவர் யார்?
அ) அறிஞர்
ஆ) உறவினர்
இ) பெற்றோர்
ஈ) பகைவர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)இழிவு நேரும்போது தன் உயிரை இழப்பார்கள் யார்?
அ) ஞானி
ஆ) பொருளற்றவன்
இ) துறவி
ஈ) முட்டாள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?