Search Header Logo

P5 வேற்றுமை

Authored by Thilaka MGPS

World Languages

5th Grade

Used 5+ times

P5 வேற்றுமை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

DRAG AND DROP QUESTION

1 min • 1 pt

கோபால் ஒரு வியாபாரி. ஒருநாள் அவர் (1)​ ​ (a)   ​ வெளிவந்த ஒரு செய்தியைப் படித்தார். அதில் காலையில் கண் விழித்ததும் ஒரு ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் லாபம் பெருகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.​

பத்திரிக்கையில்
பத்திரிக்கையிலிருந்து
பத்திரிக்கைக்கு
பத்திரிக்கையுடன்

2.

DRAG AND DROP QUESTION

1 min • 1 pt

அதனால், அவர், தம் (2) ​ (a)   காக்கைகளைப் பார்த்தால் அவரை எழுப்பும்படி கூறினார்.

பணியாளிடம்
பணியாளால்
பணியாளுக்கு
பணியாளுடைய

3.

DRAG AND DROP QUESTION

1 min • 1 pt

மறுநாள் காலையில் பணியாள் ஒரு ஜோடிக் காக்கைகள் (3)​ (a)   பறந்து வந்து கூரைமீது உட்காருவதைப் பார்த்தான்.

மரத்திலிருந்து
மரத்தில்
மரத்திற்கு
மரத்தை

4.

DRAG AND DROP QUESTION

1 min • 1 pt

அவன் (4)​ ​ (a)   தன் முதலாளியை அழைத்தான். அவர் வருவதற்குள் ஒரு காகம் பறந்து போய்விட்டது.

உற்சாகத்துடன்
உற்சாகத்திலிருந்து
உற்சாகத்தை
உற்சாகத்துக்கு

5.

DRAG AND DROP QUESTION

1 min • 1 pt

முன்கூட்டியே அவரை எழுப்பாததற்காக அவர் பணியாளைக் கோபித்துக்கொண்டார். (5)​​ (a)   கடுமையான பேச்சு, பணியாளுக்கு வருத்தத்தைத் தந்தது.

அவருடைய
அவருக்கு
அவரை
அவரால்

6.

DRAG AND DROP QUESTION

1 min • 1 pt

ஜோடிக் காக்கைகளைப் பார்த்ததால் தனக்குக் கிடைத்தது ஏச்சுத்தான் என்பதை அவன் (6) ​ (a)   உணர்த்தினான். அப்போதுதான் அவர் தம் அறியாமையை உணர்ந்தார்.

முதலாளிக்கு
முதலாளியில்
முதலாளியுடைய
முதலாளியை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?