
செல்லம்மாள்
Authored by venugopal S
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல்லம்மாள் கணவன் பெயர் என்ன?
பிரமநாயகம் பிள்ளை
முனுசாமி
வேதநாயகம்
தணிகாசலம் பிள்ளை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிரமநாயகம் பிள்ளை அவர்களின் பெற்றோர்க்கு எத்தனையாவது குழந்தை?
இரண்டாவது
நான்காவது
மூன்றாவது
முதல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல்லம்மாள் கதையின் ஆசிரியர் யார்?
புதுமைப்பித்தன்
பூமணி
பிரபஞ்சன்
சிற்பி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல்லம்மாள் தான் யாரைப் பார்க்க வேண்டும் என்று தன் கணவனிடம் கூறினாள்?
அம்மா
அத்தை
டாக்டர்
பிரமநாயகத்தை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல்லம்மாள் யார் முன்னிலையில் இறந்து போனாள்?
தன் கணவன்
தன் தாய்
தன் குழந்தைகள் முன்
மருத்துவர் முன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?