நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை

University

5 Qs

quiz-placeholder

Similar activities

செல்லம்மாள்

செல்லம்மாள்

University

5 Qs

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம்

University

5 Qs

Payanmurai2

Payanmurai2

University

5 Qs

சந்தி விதிகள் , சந்தியின் தேவை

சந்தி விதிகள் , சந்தியின் தேவை

University

5 Qs

ii cs 22.2.23

ii cs 22.2.23

University

5 Qs

வேலி

வேலி

University

5 Qs

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை

Assessment

Quiz

Computers

University

Medium

Created by

Kumar A

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)நாணம் ஒருவனுக்கு நீங்கினால் அவனிடம் அழிவது என்ன?

அ) செல்வம்

ஆ) வீரம்

இ) கல்வி

ஈ) ஈரம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)தேன் தான் அமர்ந்திருக்கும் மலர்வகைக்கு ஏற்ப என்னவாகும்?

அ) குறையும்

ஆ) மாறுபடும்

இ) பெருகும்

ஈ) இனிக்கும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)தான் செய்யும் நற்செயல்களால் உயர்வடைபவர்கள் யார்?

அ) மக்கள்

ஆ) விலங்குகள்

இ) பறவைகள்

ஈ) ஞானிகள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் எதற்கு ஒப்பானவர்கள் ஆவார்கள்?

அ) நண்பருக்கு

ஆ) பெற்றோருக்கு

இ) ஆசிரியருக்கு

ஈ) பகைவருக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)மருப்பு என்பதன் பொருள் என்ன?

அ) வால்

ஆ) கொம்பு

இ) பற்கள்

ஈ) அலகு