
அன்பளிப்பு
Authored by venugopal S
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அன்பளிப்பு சிறுகதையின் ஆசிரியர் யார்?
ஜெயகாந்தன்
கு.அழகிரிசாமி
கி.ராஜநாராயணன்
சுஜாதா
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சித்ரா, பெட்டியில் உள்ள சலவைக் துணிகளை என்ன செய்தாள்?
எடுத்து வெளியே போட்டாள்
எடுத்து உடுத்திக் கொண்டாள்
மாமாவிடம் கொடுத்தாள்
மேஜையின் மேல் வைத்தாள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சாரங்கன் எப்படிப்பட்ட குழந்தை?
அடம்பிடிப்பவன்
அன்பானவன்
அமைதியானவன்
கோபம் உடையவன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சாரங்கன் மாமாவிடம் தனக்கு வேண்டும் என்று கேட்ட புத்தகம் எது?
வால்ட் விட்மனின் கதைகள்
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
புதுக்கவிதைகள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாமா, சித்ராவுக்கு எதை அன்பளிப்பாகக் கொடுத்தார்?
டைரி
புத்தகங்கள்
மிட்டாய்
ஐஸ்கிரீம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?