Search Header Logo

தமிழின் தொன்மையும் சிறப்பும்

Authored by Kumar A

Computers

University

Used 1+ times

தமிழின் தொன்மையும் சிறப்பும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)இழந்த இலெமூரியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) ஸ்காட் எலியட்

ஆ) ஷீராஸ் பாதிரியார்

இ) ந.சி.கந்தையா

ஈ) பாரதியார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)இலெமூரியாவே பழைய தமிழகம் என்று கூறியவர் யார்?

அ) மாணிக்க வேலு நாயக்கர்

ஆ) பாரதியார்

இ) வையாபுரிப்பிள்ளை

ஈ) ஷீராஸ் பாதிரியார்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)மதுரமான மொழி தமிழ் என்று புகழ்ந்தவர் யார்?

அ) கபிலர்

ஆ) வால்மீகி

இ) கம்பர்

ஈ) பாரதியார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)உலகில் எம்மொழியிலும் காணப்படாத இலக்கணம் எது?

அ) எழுத்து

ஆ) சொல்

இ) யாப்பு

ஈ) பொருள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிலைநாட்டியவர் யார்?

அ) தேவநேயப்பாவாணர்

ஆ) அகத்தியர்

இ) ஔவையார்

ஈ) உ. வே. சா

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?