Search Header Logo

மயங்கொலிச் சொற்கள்

Authored by S Arivazhagan

Arts

University

Used 1+ times

மயங்கொலிச் சொற்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்னகரம் என்று அழைக்கப்படும் க நகரம் எது?

நனண

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நுனி நாவால் நுனி அண்ணத்தைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?

ல கரம்

ள கரம்

ழ கரம்

ன கரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்ணாடு என்பதன் பொருள் யாது?

எனது நாடு

எந்த நாடு

எட்டு நாடுகள்

என்னுடைய நாடு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கழை என்பதன் பொருள் யாது?

மூங்கில்

அழகு

தேவையற்றது

களைந்து செல்லல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழில் ண,ந,ன,ல,ள,ழ,ர,ற இதனை எவ்வாறு அழைப்பர்?

மருங்கொலி

உரசொலி

ஆடொலி

மயங்கொலிகள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?