முச்சங்க வரலாறு

முச்சங்க வரலாறு

University

5 Qs

quiz-placeholder

Similar activities

சந்தி விதிகள் , சந்தியின் தேவை

சந்தி விதிகள் , சந்தியின் தேவை

University

5 Qs

நடைமுறை சார் மொழித்திறன்கள்

நடைமுறை சார் மொழித்திறன்கள்

University

5 Qs

செல்லம்மாள்

செல்லம்மாள்

University

5 Qs

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி

University

5 Qs

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை

University

5 Qs

செல்லம்மாள்

செல்லம்மாள்

University

5 Qs

Payanmurai Tamil

Payanmurai Tamil

University

5 Qs

EVS quiz 1

EVS quiz 1

University

10 Qs

முச்சங்க வரலாறு

முச்சங்க வரலாறு

Assessment

Quiz

Computers

University

Hard

Created by

Kumar A

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)மூன்று சங்கங்கள் இருந்ததற்கான சான்று கூறும் நூல் எது?

அ) இறையனார் களவியல் உரை

ஆ) அகத்தியம்

இ) பரிபாடல்

ஈ) தொல்காப்பியம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)சங்கத்தமிழ் மாலை என்று குறிப்பிடும் நூல் எது?

அ) திருவெம்பாவை

ஆ) திருப்பாவை

இ) தேவாரம்

ஈ) திருவாசகம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)சோழனைக் காவிரிக்கிழவன் என்று பாராட்டியவன் யார்?

அ) காரிக்கண்ணனார்

ஆ) மாங்குடி மருதனார்

இ) நக்கீரர்

ஈ) தொல்காப்பியர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)சங்க கால சமூகம் மற்றும் அரசியல் குறித்த தகவல்களைத் தரும் நூல் எது?

அ) சிலப்பதிகாரம். மணிமேகலை

ஆ) புறநானூறு

இ) தொல்காப்பியம்

ஈ) கலித்தொகை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)தென்தமிழ் நாட்டுத்தீதுதீர்மதுரை என்று கூறும் நூல் எது?

அ), மணிமேகலை

ஆ,) வளையாபதி

இ) சிலப்பதிகாரம்

ஈ) பரிபாடல்