Search Header Logo

வேலி

Authored by Kumar A

Computers

University

Used 1+ times

வேலி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)"கீழே வந்து காபி குடித்துவிட்டுப் போ" என்று மாலதியை அழைத்தது யார்?

அ) ருக்குமணி

ஆ) கோமதி

இ) செண்பகம்

ஈ) இந்திரா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)கோமதி அம்மாளின் பக்கத்து வீட்டு அம்மணியின் பெயர் என்ன?

அ) மங்களத்தம்மாள்

ஆ) அம்மணியம்மாள்

இ) ராஜம் அம்மாள்

ஈ) சரஸ்வதி அம்மாள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)கோமதி அம்மாளின் மூத்த மகள் பெயர் என்ன?

அ) செண்பகம்

ஆ) லட்சுமி

இ) இந்திரா

ஈ) செல்வி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)கோமதி அம்மாளின் கடைக்குட்டி பெண் பெயர் என்ன?

அ) ராஜம்

ஆ) இந்திரா

இ)ருக்கு

ஈ) செண்பகம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)மாலதியை விட்டுவிட்டு அவள் கணவன் எங்கு சென்றிருந்தான்?

அ) படிக்கச் சென்றிருந்தான்

ஆ) வேலைக்குச் சென்றிருந்தான்

இ) திருவிழாவுக்குச் சென்றிருந்தான்

ஈ) பயிற்சியின் பொருட்டு வெளிநாடு சென்றிருந்தான்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?