சவலைச் சமாளி - மரபுத்தொடர்

சவலைச் சமாளி - மரபுத்தொடர்

Assessment

Quiz

World Languages

9th - 12th Grade

Easy

Created by

Isack Louis

Used 27+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விட்டுக்கொடுத்து வாழும் மனப்பாண்மை இல்லாதவர்கள் _________________ வேண்டிய சூழல் ஏற்படலாம்.

இரண்டுபட

இடித்துரைக்க

அள்ளிக்கொடுக்க

அள்ளியிறைக்க

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவறான கெட்ட பழக்கங்களுக்கு _________________ வாழ்ந்துகாட்டுவேன் என சூளுரைத்தான் கபிலன்

இடங்கொடுக்காமல்

இடித்துரைத்துக்காமல்

இரண்டுபடாமல்

இழுக்கடிக்காமல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாங்கிய பணத்தைத் திரும்ப தராமல் ______________ ராமுவிற்கு யாரும் உதவ முன்வரவில்லை

இடித்துரைத்த

இழுக்கடித்த

இடங்கொடுத்த

இரண்டுபட்ட

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆடம்பரமாக வாழவேண்டும் என்பதற்காகவே தேவை இல்லாத பொருட்களை வாங்க பணத்தை ________________குணமுடையவர்களால் பணத்தைச் சேமிக்க முடியாது

இடங்கொடுக்கும்

இழுக்கடிக்கும்

இடித்துரைக்கும்

அள்ளியிறைக்கும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவறு செய்யும் நண்பனை _____________ திருத்தும் நண்பனே நல்ல நண்பன்

விட்டுக்கொடுத்து

இடித்துரைத்து

தட்டிக்கொடுத்து

அள்ளிக்கொடுத்து