VCNL - March Month Quiz _ Part 2

Quiz
•
Religious Studies
•
Professional Development
•
Hard
Irene Dorathy
Used 1+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The book of Acts is dedicated to.
அப்போஸ்தலர் புத்தகம் யாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது
Paul
பவுல்
Peter
பேதுரு
Theophilus தெயோப்பிலு
Luke
லூக்கா
Answer explanation
Act 1:1
In my former book, Theophilus, I wrote about all that Jesus began to do and to teach
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Not all the 120 disciples spoke in tongues.
120 சீடர்களும் அந்நிய பாஷைகளில் பேசவில்லை
True
சரி
False
தவறு
Answer explanation
2: 4
All of them were filled with the Holy Spirit and began to speak in other tongues[a] as the Spirit enabled them.
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
According to peter in Book of Acts, for times of refreshing, one must
அப்போஸ்தலர்புத்தகத்தில் பேதுருவின்கூற்றுப்படி கர்த்தருடையசந்நிதானத்திலிருந்துஇளைப்பாறுதலின்காலங்கள்வரும்படிக்கும், என்னசெய்யவேண்டும்
Pray
ஜெபம்
Repent
மனந்திரும்ப
Meditate தியானம்
Cry out
அழ
Answer explanation
3: 19
Repent, then, and turn to God, so that your sins may be wiped out, that times of refreshing may come from the Lord
20.
உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Who said “the most high does not live in houses made by human hands
ஆகிலும் உன்னதமானவர்கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார் என்று கூறியது யார்
Peter
பேதுரு
Stephen ஸ்தேவான்
Paul
பவுல்
Priscilla பிரிஸ்கில்லா
Answer explanation
Stephen’s Speech to the Sanhedrin
7: 48
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
An angel rescued James, the brother of John and peter who was arrested
கைது செய்யப்பட்ட பேதுருமற்றும் யோவானின் சகோதரரான யாக்கோபு ஒரு தேவதூதன் காப்பாற்றினார்
True
சரி
False
தவறு
Answer explanation
Acts 12
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Paul compared false teachers to
பவுல் தவறான போதனைசெய்பவர்களை எதற்கு ஒப்பிடுகிறார்
Serpent சர்பம்
Owl
ஆந்தை
Wolve
ஓநாய்
Lion
சிங்கம்
Answer explanation
20:29
I know that after I leave, savage wolves will come in among you and will not spare the flock
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The believers of Christ is referred to as the follower of
கிறிஸ்துவ விசுவாசிகளை யாரை பின்பற்றுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்
The truth சத்தியம்
The way
வழி
The light
ஒளி
The salt
உப்பு
Answer explanation
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
10 questions
Jesus and Peter

Quiz
•
Professional Development
15 questions
AFM IDIMU, BIBLE TRIVIA QUESTIONS

Quiz
•
12th Grade - Professi...
10 questions
2 Corinthians 10-13

Quiz
•
5th Grade - Professio...
10 questions
1 Thessalonians 1-3

Quiz
•
5th Grade - Professio...
15 questions
Ephesians

Quiz
•
KG - Professional Dev...
10 questions
Taking up the Cross - 3

Quiz
•
Professional Development
10 questions
Bible quizzes

Quiz
•
1st Grade - Professio...
10 questions
Bible Quiz #6 (Set 2)

Quiz
•
Professional Development
Popular Resources on Wayground
18 questions
Writing Launch Day 1

Lesson
•
3rd Grade
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
11 questions
Standard Response Protocol

Quiz
•
6th - 8th Grade
40 questions
Algebra Review Topics

Quiz
•
9th - 12th Grade
4 questions
Exit Ticket 7/29

Quiz
•
8th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
19 questions
Handbook Overview

Lesson
•
9th - 12th Grade
20 questions
Subject-Verb Agreement

Quiz
•
9th Grade