இலக்கணம்-III

இலக்கணம்-III

University

7 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கிய வரலாறு-III

இலக்கிய வரலாறு-III

University

10 Qs

இலக்கணம்-II

இலக்கணம்-II

University

7 Qs

சிறுகதை-X

சிறுகதை-X

University

8 Qs

இயேசு காவியம்

இயேசு காவியம்

University

8 Qs

அகநானூறு

அகநானூறு

University

5 Qs

முல்லைப் பாட்டு

முல்லைப் பாட்டு

University

5 Qs

அகத்திணைகள்

அகத்திணைகள்

University

5 Qs

எட்டுத்தொகை

எட்டுத்தொகை

University

5 Qs

இலக்கணம்-III

இலக்கணம்-III

Assessment

Quiz

Arts

University

Easy

Created by

Manjuladevi R

Used 3+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செந்நெல் வெண்ணெலரிசி பற்றி கூறப்படும் திணை எது?

மருதம்

குறிஞ்சி

முல்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முல்லைத்திணையில் கூறப்படும் பறவை எது?

கிளி,மயில்

கானக்கோழி

நீர்க்காக்கை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நெய்தல் திணையில் கூறப்படும் ஊர் எது?

பேரூர்,மூதூர்

பட்டினம்,பாக்கம்

குறும்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மணலும் மணல் சார்ந்த இடமும்?

குறிஞ்சி

நெய்தல்

பாலை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓராண்டின் ஆறு பருவங்களை எவ்வாறு பகுத்துள்ளனர்?

சிறுபொழுது

கார்காலம்

பெரும்பொழுது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கதிரவன் மறையும் நேரத்தை எவ்வாறு அழைப்பர்?

காலை

மாலை

எற்பாடு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமால் எந்த நிலத்தெய்வம்?

மருதம்

பாலை

முல்லை