Search Header Logo

EVS - 03.04.2023

Authored by Epshiba K

Computers

University

Used 1+ times

EVS - 03.04.2023
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

ஒரு மரம் தன் வாழ்நாளில் சுமார் _____ கலன் நீரை வளிமண்டலத்தில் நீராவி போக்கு மூலம் வெளியேற்றுகிறது

1000

500

2000

3200

2.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

காடுகளில் உள்ள மரங்களும் தாவரங்களும் காற்றிலுள்ள கரியமில வாயுவினை உட்கொண்டு _____ வெளிவிடுகின்றன.

கார்பன் டை ஆக்ஸைடு

நைட்ரஜன்

பிராணவாயு

அமிலத் தன்மை

3.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

காற்றின் குளிர்ந்த தன்மையானது _____ பாதுகாக்கிறது

ஈரப்பதம்

மழையளவு

வளிமண்டல அழுத்தம்

ஓசோன் படலம்

4.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

மரங்களிலிருந்து உதிரக்கூடிய பல பொருட்களும் _____ம் நிலத்தில் நைட்ரஜன் போன்ற சத்துக்கள் பெருக உதவுகின்றன.

பாஸ்பரஸ்

ஹைட்ரஜன்

கனிமங்கள்

தாதுக்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

மண் அரிப்பு தடுப்புச் சுவர்களாகப் பயன்படுத்த வேண்டியது

அணைகள்

காடுகள்

வயல்கள்

செடிகள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?