Search Header Logo

பதினெண் கீழ்க்கணக்கு

Authored by Kumar A

Arts

University

பதினெண் கீழ்க்கணக்கு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)"பிச்சைபுக் காயினும் கற்றல் மிக இனிதே" என்று கூறும் நூல் எது?

அ) இன்னாநாற்பது

ஆ) இனியவை நாற்பது

இ) திரிகடுகம்

ஈ) ஏலாதி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)"வரைவின் மகளிர்" என அதிகாரம் அமைத்துப் பரத்தைமையைக் கண்டித்தார யார்?

அ) ஔவையார்

ஆ) பொய்கையார்

இ) கபிலர்

ஈ) வள்ளுவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)புலால் உணடாரின் வயிற்றினைப் பறவைகளுக்கும்விலங்குகளுக்கும் உரிய சுடுகாடு என்று இழித்துரைக்கும் நூல் எது?

அ) நான்மணிக்கடிகை

ஆ) திருக்குறள்

இ) நாலடியார்

ஈ) பழமொழி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)'வேளாண் வேதம்' என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) களவழி நாற்பது

ஈ) இன்னாநாற்பது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)சேரனைக் கோச் செங்கணான் என்னும் சோழ மன்னன் சிறையில் அடைத்திருந்த இடம் எது?

அ) குடவாயில் கோட்டம்

ஆ) மதுரை

இ) திகரர்

ஈ) காஞ்சி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?