
பகுபத உறுப்பிலக்கணம்
Authored by Kumar A
Arts
University
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)ஒரு மொழிக்கு முதுகெலும்பு போன்றது எது?
அ) இலக்கணம்
ஆ) இலக்கியம்
இ) பைந்தமிழ்
ஈ) முத்தமிழ்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)பதம் எத்தனை வகைப்படும்?
அ) 4
ஆ) 6
இ) 2
ஈ) 8
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)'பகுதி' யின் வேறு பெயர் என்ன?
அ) முதனிலை
ஆ) இடைநிலை
இ) விகுதி
ஈ) சாரியை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று கூறியவர் யார்?
அ) வள்ளுவர்
ஆ) ஔவையார்
இ) கபிலர்
ஈ) பாரதியார்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)'விகுதி'யை எவ்வாறு அழைப்பர்?
அ) பதம்
ஆ) இறுதிநிலை
இ) பகுபதம்
ஈ) பகாப்பதம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?