நிலை மின்விசை

நிலை மின்விசை

12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

12 physics unit 7 TM

12 physics unit 7 TM

12th Grade

10 Qs

Wave optics

Wave optics

12th Grade

10 Qs

12phy vol2

12phy vol2

12th Grade

8 Qs

Physics

Physics

12th Grade

5 Qs

12th Physics Vol-2 ஒளியியல் (OPTICS)

12th Physics Vol-2 ஒளியியல் (OPTICS)

12th Grade

10 Qs

7.அலை ஒளியியல்

7.அலை ஒளியியல்

12th Grade

10 Qs

நிலைமின்னியல்

நிலைமின்னியல்

12th Grade

10 Qs

Optics - day 1

Optics - day 1

12th Grade

10 Qs

நிலை மின்விசை

நிலை மின்விசை

Assessment

Quiz

Physics

12th Grade

Medium

Created by

bergin G

Used 2+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

9

81

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரே மாதிரியான கோள வடிவில் இருக்கும் இரண்டு கடத்திகள் இருக்கின்றன. முதல் கடத்தியில் +Q மின்னூட்டமும் இரண்டாவது கடத்தியில் - Q மின்னூட்டமும் இருக்கின்றன. மின்னூட்டம் பெறாத மூன்றாவது கோள வடிவ கடத்தியை முதலில் முதல் கோளத்தைத் தொட்டுப் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது கோளத்தைத் தொட்டு பிரிக்கப்பட்டது. கடைசியாக ஒவ்வொரு கோளத்திலும் உள்ள மின்னூட்டத்தின் மதிப்பு எவ்வளவு?

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

A மற்றும் B ஆகிய கோள வடிவில் இருக்கும் கடத்திகள் படத்தில் காட்டியபடி மின்காப்பிடப்பட்ட தண்டில் பொருத்தப்பட்டுள்ளன. எதிர் மின்னூட்டம் செய்யப்பட்ட பலூன் ஒன்றினை A க்கு அருகில் கொண்டு வரப்படுகிறது. பலூன் A க்கு அருகில் இருக்கும் போதே இரண்டு கோளங்களின் தண்டினையும் நகர்த்தி அவைகள் பிரிக்கப்படுகின்றன. பிரிக்கப் பட்ட பின் A மற்றும் B இல் இருக்கும் மின்னூட்டம் எவ்வளவு?

A: எதிர் மின்னூட்டம்

B: நேர்மின்னூட்டம்

A: நேர்மின்னூட்டம்

B: எதிர்மின்னூட்டம்

A மற்றும் B எதிர்மின்னூட்டம்

A மற்றும் B நேர்மின்னூட்டம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரு மின் துகள்கள்களுக்கு இடையே செயல்படும் விசை 10N . அமைப்பின் நிகர மின்னூட்டத்தின் எண்மதிப்பினை மூன்று மடங்குகளாக அதிகரித்து, மின் துகள்களுக்கிடையே உள்ள தூரத்தினை இரட்டிப்பாக்கினால், விசையின் அளவு எவ்வளவு இருக்கும்?

15 N

30 N

20 N

7.5 N

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

ABCD என்ற சதுரத்தின் நான்கு மூலைகளிலும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல மின்னூட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. மையத்தில் வைக்கப்பட்டுள்ள நேர்மறைக் மின்னூட்டத்தின் மீதான விசை

AC மூலை விட்ட்டமாக அமையும்

BD மூலை விட்ட்டமாக அமையும்

CA மூலை விட்ட்டமாக அமையும்

DB மூலை விட்ட்டமாக அமையும்