
புறத்திணைகள்
Authored by Kumar A
Arts
University

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)புறத்தில் உள்ள திணைகள்எத்தனை?
அ) 6
ஆ) 12
இ) 7
ஈ) 5
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)ஆநிரைகளை கவர்ந்து வருவதை எவ்வாறு அழைப்பர்?
அ) வெட்சி
ஆ) காஞ்சி
இ) கரந்தை
ஈ) தும்பை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)மன்னன் ஏவிய போது படைவீரர் செல்லுதல் என்ன தொழிலாகும்?
அ) போர் தொழில்
ஆ) மன்னுறு தொழில்
இ) படைத்தொழில்
ஈ) மன்னுறு தொழில்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)வெற்றியின் அடையாளமாக சூடும் பூ எது?
அ) வாகைப் பூ
ஆ) நொச்சிப் பூ
இ) உழிஞைப் பூ
ஈ) தும்பைப் பூ
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)பொருந்தாக் காமத்தை எவ்வாறு அழைப்பர்?
அ) கைக்கிளை
ஆ) அன்பின் ஐந்திணை
இ) பெருந்திணை
ஈ) வாகைத்திணை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?