
ஆகுபெயர்
Authored by Kumar A
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)'தாமரை பூத்தது' என்பது என்ன ஆகுபெயர்?
அ) பொருளாகு பெயர்
ஆ) சினையாகு பெயர்
இ) உவமையாகு பெயர்
ஈ) இடவாகு பெயர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)'ஐந்து முழம் தா' - இவ்வாக்கியம் என்ன ஆகுபெயர்?
அ) நீட்டலளவை ஆகுபெயர்
ஆ) எடுத்தலளவை ஆகுபெயர்
இ) இருமடியாகு பெயர்
ஈ) அளவையாகு பெயர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)உலகம் புகழும் - இத்தொடர் காட்டும் ஆகுபெயரைத் தருக.
அ)இடவாகு பெயர்
ஆ) காலவாகு பெயர்
இ) உவமையாகு பெயர்
ஈ) சினையாகு பெயர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)நிறுத்து அளக்கின்ற அளவைப் பெயர்களை எவ்வாறு அழைப்பர்?
அ) எடுத்தலளவை ஆகுபெயர்
ஆ) எண்ணலளவை ஆகுபெயர்
இ) கருவியாகு பெயர்
ஈ) கருத்தாவாகு பெயர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)ஆகுபெயருக்கு முன்னால் அடைமொழி வருவது என்ன ஆகுபெயர்?
அ) உவமையாகு பெயர்
ஆ) அடையடுத்த ஆகுபெயர்
இ) தானியாகு பெயர்
ஈ) காரியவாகு பெயர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?