
உரையாசிரியர்கள்
Authored by Kumar A
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)கீழ்க்கண்டவற்றுள் எது உரையிடையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்?
அ) சீவகசிந்தாமணி
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) சிலப்பதிகாரம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)'உரைச்செம்மல்'என்றுப் போற்றப்படுபவர் யார்?
அ) இளம்பூரணர்
ஆ) சேனாவரையர்
இ) நக்கீரர்
ஈ) தெய்வச்சிலையார்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)'உச்சிமேல் புலவர் கொள்' என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) நச்சினார்க்கினியர்
ஆ) இளம்பூரணர்
இ) தொல்காப்பியர்
ஈ) சங்கர நமச்சிவாயர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)நன்னூலின் ஆசிரியர் யார்?
அ) மயிலைநாதர்
ஆ) பவணந்திமுனிவர்
இ) சாமுண்டிதேவ நாயனார்
ஈ) சீயகங்கன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)பரிபாடலுக்கு உரைவகுத்தவர் யார்?
அ) நிரம்பையர்
ஆ) நஞ்சீயர்
இ) பரிமேலழகர்
ஈ) நச்சர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?