
பெண் இனப்பெருக்க உறுப்பின் செயல்பாடு
Authored by SAAUMYAA A/P ARASU Moe
Science
6th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 10 pts
இது எவரின் இனப்பெருக்க உறுப்பு?
ஆண்
பெண்
Answer explanation
இதுதான் ஆண் இனப்பெருக்க உறுப்பாகும்.
2.
MULTIPLE SELECT QUESTION
1 min • 10 pts
இவற்றுள் எது பெண் இனப்பெருக்க உறுப்பு?
யோனி
சினைப்பை
விரை
கருப்பை
Answer explanation
யோனி, சினைப்பை, கருப்பை ஆகியவை பெண் இனப்பெருக்க உறுப்புகளாகும். விரை ஆண் இனப்பெருக்க உறுப்பாகும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 10 pts
யோனி சினை முட்டையையும் பாலியல் ஊக்கநீரையும் உற்பத்தி செய்யும்.
ஆம்
இல்லை
Answer explanation
சினைப்பைதான் சினை முட்டையையும் பாலியல் ஊக்கநீரையும் உற்பத்தி செய்யும். யோனி விந்தணு நுழைவதற்கும் குழந்தை பிறப்பதற்கும் வழியாக உள்ளது.
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 10 pts
சினைப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் முட்டை எத்தனை மணி நேரத்திற்கு உயிருடன் இருக்கும்?
12 - 24
10 - 12
24 - 48
20 - 24
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 10 pts
எது விந்துடன் சேர்ந்தால் கருவணுவாக உருவாகும்?
கரு
விந்து
சினைக்குட்டி
சினைமுட்டை
Answer explanation
சினைமுட்டையும் விந்துவும் இணைந்தால் கருவணு உருவாகி கருவாக மாறும். சினைக்குட்டி என்று எதுவும் இல்லை.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?