Search Header Logo

12 th chemistry 8 lesson

Authored by Girija jothi

Chemistry

12th Grade

Used 1+ times

12 th chemistry 8 lesson
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

22 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு AgC2O4AgC_2O_4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+Ag^+ அயனிகளின் செறிவு 2.24×10−4mol L−12.24\times10^{-4}mol\ L^{-1}

எனில், AgC204AgC_20_4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு (NEET – 2017)

2.42×10−8mol3L−32.42\times10^{-8}mol^3L^{-3}

2.66×10−12mol3L−32.66\times10^{-12}mol^3L^{-3}

4.5 ×10−11mol3L−34.5\ \times10^{-11}mol^3L^{-3}

5.619×10−12mol3L−35.619\times10^{-12}mol^3L^{-3}

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

298K ல், நீரில் BaSO4BaSO_4 இன் கரைதிறன் 2.42×10−3gL−12.42\times10^{-3}gL^{-1} எனில் அதன் கரைதிறன் பெருக்க மதிப்பு (NEET -2018). ( BaSO4BaSO_4 இன் மோலார் நிறை =233 g mol−1mol^{-1} )

1.08×10−14mol2L−21.08\times10^{-14}mol^2L^{-2}

1.08×10−12molL−21.08\times10^{-12}molL^{-2}

1.08×10−10mol L−21.08\times10^{-10}mol\ L^{-2}

1.08×10−8 mol L−21.08\times10^{-8}\ mol\ L^{-2}

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்படக்கூடியது எது?(NEET – 2016)

BF3BF_3

PF3PF_3

CF4CF_4

SiF4SiF_4

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

H2OH_2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணைகாரங்கள்

முறையே OH– மற்றும் H2FH+H_2FH^+ ஆகியன

முறையே H3O+H_3O^+ மற்றும் F−F^- ஆகியன

முறையே OH−OH^- மற்றும் F−F^- ஆகிய

முறையே H3O+H_3O^+ மற்றும் H2F+H_2F^+ ஆகியன

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?

BF3BF_3

PF3PF_3

CO

F−F^-

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சம கனஅளவுடைய , 1,2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமிலக் கரைசல்கள்

ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள அயனிச்செறிவு என்ன?

3.7×10−23.7\times10^{-2}

10−610^{-6}

0.111

இவை எதுவுமல்ல

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே

அமிலம், அமிலம், காரம்

காரம், அமிலம், காரம்

காரம், நடுநிலை , காரம்

இவற்றில் ஏதுமில்லை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?