Search Header Logo

12 CH2 LESSON 11

Authored by Girija jothi

Chemistry

12th Grade

Used 1+ times

12 CH2 LESSON 11
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

14 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம்

புரோமைடுடன் வினைபுரிந்து பின்

நீராற்பகுக்க மூவிணைய ஆல்கஹாலைத் தரும்?

பென்சால்டிஹைடு

புரப்பனாயிக் அமிலம்

மெத்தில் புரப்பியோனேட்

மெத்தில் புரப்பியோனேட்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?

2 – நைட்ரோ பீனால்

4 – குளோரோ பீனால்

4 - நைட்ரோ பீனால்

3 – நைட்ரோ பீனால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கார்பாலிக் அமிலம் என்பது

பீனால்

பிக்ரிக் அமிலம்

பென்சாயிக் அமிலம்

பீனைல் அசிட்டிக் அமிலம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எச்சேர்மம் பீனாலுடன் வினைபட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால்

டிஹைடைத் தருகிறது?

டை குளோரோ மீத்தேன்

ட்ரை குளோரோ மீத்தேன்

ட்ரை குளோரோ மீத்தேன்

CO2CO_2

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.

காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோ புரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால்

ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது.

C6H5COOHC_6H_5COOH

C6H5COCH3C_6H_5COCH_3

C6H5COC6H5C_6H_5COC_6H_5

C6H5OHC_6H_5OH

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூற்று : எலக்ட்ரா ன் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக

வினைத்திறன் மிக்கது.

காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடைநிலை அரீனியம் அயனியானது

அதிக உடனிசைவால் நிலைப்புத் தன்மை பெறுகிறது.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான

விளக்கமாகும்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.விளக்கமல்ல

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?