P6TL ஒலிவேறுபாடு(1)

P6TL ஒலிவேறுபாடு(1)

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

சிறுகதை ஆண்டு 5 & 6

சிறுகதை ஆண்டு 5 & 6

5th - 6th Grade

10 Qs

ஒலி வேறுபாடு (23.7.2020)

ஒலி வேறுபாடு (23.7.2020)

6th Grade

10 Qs

கருத்தறிதல் கேள்விகளும் பதில்களும்

கருத்தறிதல் கேள்விகளும் பதில்களும்

6th Grade

5 Qs

P6TL ஒலிவேறுபாடு(1)

P6TL ஒலிவேறுபாடு(1)

Assessment

Quiz

World Languages

6th Grade

Hard

Created by

santhi chandrasaharan

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மீனா பூக்கடையிலிருந்து மல்லிகைப்பூ வாங்கி வந்தாள். மல்லிகையின் __________________ வீடெங்கும் பரவியது.

மணம்

மனம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட கவிதாவுக்கு மருத்துவர் ஊசி போட்டார். அவள் ________________ பொறுக்க முடியாமல் கத்தினாள்.

வழி

வலி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரியர் அறிவியல் பாடத்தை நன்கு __________________ கற்பித்தார். மாணவர்கள் அதைக் கவனமாகக் கேட்டுத் தங்கள் புத்தகங்களில் குறிப்புகள் எழுதினார்கள்.

விளக்கி

விலக்கி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுமதியின் சட்டையில் பேனா மை கொட்டிவிட்டது. அதனால், அந்தக் ______________ நீக்குவதற்கு அம்மா சட்டையைத் துவைத்துக் காய வைத்தார்.

கரையை

கறையை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழந்தை __________________ பென்சிலை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு திடுக்கிட்ட தாயார் உடனே பென்சிலை எடுத்து ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தார்.

கூரிய

கூறிய