Search Header Logo

history exame 01

Authored by pitchapalani premanathan

History

11th Grade

Used 2+ times

history exame 01
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

இலஙi; கயில் குடியேறிய மனிதன் பற்றிய தவறான கூற்றாக அமைவது

முதலில் குடியேறிய மனிதன் ஆதி ஹோமோசேப்ய இனத்தைச் சேர்ந்தவன் ஆவான

இந்து சமுத்திரத்தைக் கடந்து வந்து இலங்கையின் நாலா திசைகளிலும் பரவிச்சென்றான்

சூழலுக்கு இசைவாக்கம் அடைந்து வாழத் தலைபப் ட்டான்.

இரும்பின் உபயோகத்தை அறிந்திருந்தான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

இலக்கிய மூலாதாரஙகளில் குறிப்ப டப்படும் புராதன காலத்துக்கு முன்னைய காலத்திற்கு

பொதுவாக வழங்கபப் டும் பெயர்

வரலாற்றிற்கு முற்பட்ட காலம்

முன் வரலாற்றுக்காலம்

ஆரம்ப வரலாற்றுக்காலம்

வரலாற்றுக்காலம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

  1. இலஙi; கயில் குடியேறிய ஆதி ஹோமோசேபப் pய மனிதனின் பிரதான சீவனோபாய முறைகள்

விவசாயம், மந்தை வளர்ப்பு

கைத்தொழில், வர்த்தகம்

வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்

விவசாயம், வேட்டையாடல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

நத்தைகளை உணவாக உட்கொண்ட மக்கள் வாழ்ந்த காலநிலை வலயம்

1 தாழ்நில ஈரவலயம் 4

தாழ்நில ஈரவலயம்

தாழ்நில உலர் வலயம்

அரைவறள் வலயம்

வறள் வலயம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

  1. வரலாற்றிக்கு முற்பட்ட கால மக்களின் உணவின் தன்மையைத் தீர்மானித்த பிரதான காரணி

சூழலில் கிடைக்கும் வளங்கள்

உற்பத்தி செய்யபப் ட்ட வளஙக் ள்

விவசாய உற்பத்திகள்

சந்தை வாய்ப்புக்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

  1. கேத்திரகணித பொறிமுறையிலான நுணுக்கமான கல்லாயுதங்கள் உருவாக்கப்பட்ட காலம்

வரலாற்றிற்கு முற்பட்ட காலம்

முன் வரலாற்றுக்காலம்

ஆரம்ப வரலாற்றுக்காலம்

வரலாற்றுக்காலம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

மடக்கு எனப்படும் முன்வரலாற்றுக்கால மட்பாண்டத்தின் சிதைவுகள் காணபப் ட்ட இடம்

பெரகல

ஹல்துமுல்ல

உடரஞ்சாமடம்

வலகம்பத்து

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?